Tuesday, July 12, 2005

SUPERSTAR விசிலடிக்கிறார் !

இளையராஜாவின் திருவாசகம் ஓரட்டேரியோ வெளியீட்டு விழாவில், வைகோவின் உணர்ச்சி மிகு பேச்சைக் கேட்டு ரஜினி உற்சாகமாகி விசில் கொடுக்கிறார் ! இசைஞானி அவர்கள் அதை ரசிக்கிறார். ரஜினி கலந்து கொண்ட சமீபகால விழாக்களில் இவ்வளவு ஜாலியாக இருந்தது இந்த விழாவில் தான் !!!

Image hosted by Photobucket.com

9 மறுமொழிகள்:

மாயவரத்தான் said...

Photo Courtesy : Vikatan

குமரேஸ் said...

என்னங்க, பக்திப்பாடலுக்கு விசிலடிக்கலாமுங்களா?

இவ்வளவுநாளும் பாப் பாடலுக்கும், கான பாடலுக்கும்தான் விசிலடிப்பார்கள்.

இனி தலைவன் என்ன செய்தாலும் அதை சிந்தனையற்று, கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் கண்மூடித்தனமான விசுவாசம் கொண்ட தொண்டர்கள் என்ன செய்யப்போறார்களோ நினைக்கவே பயமாக இருக்கு.

மாயவரத்தான் said...

குமரேஸ்... வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கமெண்ட் அடிக்க வேண்டாம். மேலே ஒரு முறை மீண்டும் நன்றாக படித்து பாருங்கள். பிறகு மீண்டும் நீங்கள் சொன்ன கமெண்ட் சரிதானா என்பதை உறுதி படுத்துங்களேன்.

குமரேஸ் said...

மாயவரத்தாரே,

நீங்கள் சொல்வது சரிதான்,

அவர் வைகோவின் பேச்சினைக்கேட்டுத்தான் விசிலடித்துள்ளார். இதனை பின்னர் வந்த நெய்வேலி வலைப்பூவிலும் பார்க்கக்கூடியதாக உள்ளது.

நான்தான் தவறாக புரிந்துகொண்டுள்ளேன். உங்களுடைய சுட்டிக்காட்டலுக்கு நன்றி.

உண்மையில் எத்தனையோ விசிலடிச்சான் குஞ்சுகளை கண்ட தலையையே விசிலடிக்க வைத்து, வைகோ பரவசப்படுத்திவிட்டார்.

அதுசரி, எப்படி பின்னூட்டத்தில் URL ஐ இணைக்கிறீர்கள்?

said...

குமரேஸ்
http://kumaraess.blogspot.com

மாயவரத்தான் said...

நன்றி குமரேஸ்... அது சரி எதைப் பற்றி கேட்கிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லையே!

said...

That's a great thing about Rajini. He doesn't act in front of others. He is as he is!!!

நாமக்கல் சிபி said...

Maayavarathaare,

Rassigargal parthu paravasappattu visilattikkum engal thalivare ippo visiladikkararunna avaru romba jolly moodula irunthirukkanum. adhu eppavum appadiye irukkaunum.

Adhusari,
neenga eppadi naan padikkum padhiugal nnu link kodukkireegal? Eppadi endru enakku sollikkodukka mudiyma?

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails